பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கிற்கு மாற்றிவிடப்பட்ட தொகை யுஎஸ் $1பில்லியனுக்கும்மேல் என வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) கூறியுள்ளது.
நஜிப்பும் மலேசிய அதிகாரிகளையும் அரசியல் நன்கொடை என்று கூறிக்கொண்டிருக்கும் யுஎஸ்$ 681 மில்லியனையும் சேர்த்தே அது யுஎஸ்$ 1 பில்லியன் என்கிறது.
ஆனால், யுஎஸ் $1 பில்லியனில் எஞ்சிய தொகை எப்படி நஜிப்பின் கணக்குக்குச் சென்றது அது எங்கிருந்து வந்தது போன்ற விவரங்களை WSJ தெரிவிக்கவில்லை.