அம்னோவிலிருந்து வெளியேறும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் முடிவு கட்சியைப் பாதிக்காது என்கிறார் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்.
“பெரும்பாலும் பாதிக்காது. முதல்முறையாக இருந்தால் பாதிப்பு இருக்கும்.
“இரண்டாவது தடவை என்பதால் அதன் தாக்கம் அம்னோவின் நிலையைக் கெடுக்கும் அளவுக்கு இருக்காது”, என்று பிரதமர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.
நஜிப், நேற்றிரவு சவூதி அராபியாவின் ஜெட்டாவில் சேய்தியாளர்களிடம் பேசினார்.
பாதிப்பு உங்களுக்கு இல்லை , மக்களுக்கும் நாட்டிற்கும் தான்.