பொருள், சேவை வரிக்கு(ஜிஎஸ்டி) தன் நிறுவனத்தைப் பதிவுசெய்ய செய்ய ஒரு வியாபாரி அது தொடர்பான விசாரணைக்கு இன்று நீதிமன்றம் வந்திருக்க வேண்டும். வரத் தவறிய அவருக்கு கோலா திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தது.
கைரில் நஷ்ரீஸைப் பிடித்துவர வர நீதிபதி முகம்மட் அஸ்ஹார் ஒத்மான் கைது ஆணையைப் பிறப்பித்து ஏப்ரல் 4-இல் கைரில் விசாரிக்கப்படுவார் என விசாரணைக்கு நாளும் குறித்தார்.