சிறார்களை ஒருதலைப்பட்சமாக மதமாற்றும் விவகாரம் தொடர்பிலான சட்டங்களை வரையும் பணி முடிவடைந்திருப்பதாக அமைச்சர் நன்சி சுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சிவில் சட்டம் தொடர்பில் பிரச்னை எதுவுமில்லை. இதில் ஷியாரியா சட்டமும் சம்பந்தப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.
புதிய சட்டம் தொடர்பில், பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம், மாநில இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து பின்னூட்டங்களைப் பெற்று வருகிறார்.
“மாநிலங்களைச் சந்தித்து அவற்றின் கருத்துகளை அறியும் பணி நடைபெற்று வருகிறது.
“இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் பொறுப்பு என்னுடையது. ஒரு முஸ்லிமான நான், தனிப்பட்டவர்களின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள என் சமயம் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுவதை விரும்பவில்லை”, என நன்சி கூறினார்.
சட்டம் தயாராகி என்னத்தை ஆகப் போகிறது? ஷாரியா சட்டம் அவ்வளவு சீக்கிரம் தயராகாதே! அவர்களெல்லாம் மேதைகள். மேதைகள் எப்போதுமே தயாராகுவதற்கு அவ்வளவு சீக்கிரம் தயாராக மாட்டார்கள்!
நன்றி
சிறார் மத மாற்ற சட்டத்தில் ஷரியா சமய மன்றம் என்ன முடிவு செய்யப் போகிறது. அவர்கள் சொல்வதுதான் சரிஎன்பார்கள் அதைதான் மீண்டும் நாம் பார்க்கப் போகிறோம் . அரசுக்கு உட்பட்டதுதான் சமய மன்றங்கள் இருக்க வேண்டும் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றால் அரசு எதற்கு…? ஒரு சமயத்திற்கு உட்பட்டதுதான் சட்டம் என்றால் பிறகு எங்கே இருக்கிறது பிற சமய சுதந்திரம்…?
இதில் என்ன தில்லு முள்ளு இருக்கப்போகிறதோ? இவளே மதம் மாறிய ஜென்மம். இவளுக்கு எங்கே புரியபோகிறது? அதுக்காக மதம் மாறிய சண்டாளி.
வணக்கம்.
எபிடிஎரந்தலும் அந்த புதிய சட்டம் பளிமேன் எற்றுகொள்ளவேன்ட்டும் {2/3) . அப்பரும் பாபும், அதுக்குள்ள பொது தேர்தில் வந்துரும். ஏம