கல்வி அமைச்சு நாளை தொடங்கி கெடாவிலும் பெர்லிசிலும் எல்லாப் பள்ளிகளையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளது.
கடும் வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்படுவதாக அமைச்சர் மஹாட்சிர் காலிட் முகநூலில் கூறினார்.
கெடாவிலும் பெர்லிசிலும் வெய்யில் கடுமையாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்படுகின்றன.