பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து அகற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நேற்றிரவு அதற்கு இடைவேளை விட்டு புகழ்பெற்ற பியானோ கலைஞர் ரிச்சர்ட் கிளேடெர்மனின் பியானோ கச்சேரிக்குச் சென்றிருந்தார்.
இஸ்தானா புடாயாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த மகாதிருடன் அவரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா முகம்மட் அலி, முன்னாள் பண்பாட்டு அமைச்சர் சப்பருடின் சிக் ஆகியோரும் காணப்பட்டனர்.
மன அமைதியை நாடி இசை நிகழ்ச்சிக்கு வந்ததாக மகாதிர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மன அமைதியை நாடி ரஜினி இமயமலைக்குச் செல்வார்.நீங்களும் முயற்சி செய்யுங்களேன்! போகும் போது சாமிவேலுவையும் கூட்டிக்கொண்டு போங்கள்!