பிகேஆர்- பாண்டான் எம்பி ரபிஸி ரம்லியை நாடாளுமன்ற நுழைவாயிலில் கைது செய்ததன் மூலம் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் நாடாளுமன்ற நிலை ஆணையை மீறினாரா என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் உறுதியாக சொல்ல இயலவில்லை.
ஏனென்றால் ரபிஸி கைது செய்யப்பட்ட இடம், நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு வெளியில் உள்ள பகுதி, நாடாளுமன்றக் கட்டிடத்தைச் சேர்ந்ததுதானா என்பது தெளிவாக தெரியவில்லை என்றாரவர்.
அதை அவர் இப்போது ஆராய்ந்து வருகிறார்.
விரைவில் அதன்மீது முடிவெடுப்பதாகவும் பண்டிகார் உறுதி அளித்தார்.
போலீசார் நாடாளுமன்ற எல்லைக்குள் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அவைத் தலைவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாரவர்.
ஐஜிபி நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்று கூறி அவருக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்த சுங்கை பட்டாணி பிகேஆர் எம்பி ஜொஹாரி அப்துலுக்கு அவைத் தலைவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
பெரிய ஆராய்ச்சியாளர் — இவனெல்லாம் எப்படி அந்த இடத்தில் உட்கார்ந்து அதிகாரம் பண்ண முடியும் என்று நாம் ஆராய்ந்தால் புரியும்–தகுதி தரமில்லா ஈன ஜென்மங்கள். மட்டரக புத்தி உள்ள அம்னோ கம்மனாட்டி. ஐஸ்லாந்தின் பிரதமன் ராஜினாமா செய்துள்ளான் — என்? அவனெல்லாம் மனசாட்சி உள்ள அரசியல் வாதிகள். இங்கு இவ்வளவு அநியாயம் பண்ணிக்கொண்டிருக்கும் பிரதமனை ஆதரிக்கும் ஈன ஜென்மங்கள்– இவனை எல்லாம் எப்படி மதிப்பது?
அவை தலைவன் ? துப்புக்கெட்ட நாயீ