சரவாக் தேர்தல்: வேட்பாளர் நியமனம் ஏப்ரல் 25; வாக்களிப்பு மே 7

pollsசரவாக்  மாநிலத்  தேர்தல்  மே  ஏழாம்  நாள்  நடைபெறும்  எனத்  தேர்தல்  ஆனையம்  அறிவித்துள்ளது.

சட்டமன்றத்தின்  82  இடங்களுக்கு  தேர்தல்  நடைபெறுகிறது.  வேட்பாளர்கள்  வேட்பு  மனுவைத்  தாக்கல்  செய்ய  வேண்டிய  நாள்  ஏப்ரல்  25.

இன்று  காலை  கூச்சிங்கில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  இசி  தலைவர்  முகம்மட்  ஹாஷிம்  அப்துல்லா இதனைத்  தெரிவித்தார்.