சவூதி அராபியா மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் நன்கொடை வழங்கியது உண்மைதான் என்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அதெல் அல்-ஜுபிர் இன்று உறுதிப்படுத்தினார்.
“நன்கொடை வழங்கப்பட்டதை அறிவோம். அது உண்மையிலேயே ஒரு நன்கொடைதான். எதையும் எதிர்பார்த்துக் கொடுக்கப்பட்டதல்ல. அவ்விவகாரத்தைத் தீர ஆய்வுசெய்த சட்டத்துறைத் தலைவர் அதில் குற்றமெதுவும் நிகழவில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதையும் நாங்கள் அறிவோம்.
“எனவே, எங்களைப் பொருத்தவரை அது முடிந்துபோன விவகாரம்”, என அதெல் நேற்று இஸ்தான்புல்லில் மலேசிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்மாலிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் 13வது உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் அதெல், அதற்கு முன்னதாக நஜிப்புடன் இருதரப்புப் பேச்சுகளில் கலந்து கொண்டார்.
நாடகமே இந்த உலகம்!
டேய், உங்களை மாதிரி முஸ்லிம்களா பார்க்கும் போதுதான் நல்ல இஸ்லாமியர்களிடம் இருக்கும் மரியாதையும் காணதுபோகிறது.
1 .ஒரு முஸ்லிம் நாட்டு தலைவர் மேல் அப்பட்டமான பழி விழப்போவதுனு தெரிஞ்சுமா இவ்வளவு நாலாய் வாயை மூடிக்கிட்டு இருந்த. உண்மைய பேசாத நீ எல்லாம் ஏன்டா ………
இவன் பேச்சை எப்படி நம்பமுடியும்? இல்லாமே தில்லு முள்ளு திருகு தாளம்= இவங்களுக்கு சொல்லிக்கொடுக்கவா வேண்டும்? இவ்வளவு தாராள மனம் உள்ளவர்கள்- எத்தனை லட்ச அகதிளுக்கு உதவுங்களேன். அவர்களும் முஸ்லிம்களே.
முட்டாள் அரேபிய மந்திரி. உண்மையை மறைக்க பார்க்கும் இவன் நாடு அல்லாவின் தண்டனைக்கு வழி வகுத்து விட்டான்.
“நன்கொடை” என்று உறுதிபடுத்த ஏன் தாமதம் ?
ஒருவேளை “நன்கொடை” என்று உறுதிப்படுத்துங்கள் என்ற நஜிப்பின் வேண்டுகோளுக்கு, சவூதி வெளியுறவு அமைச்சர், நஜிப்பின் “நன்கொடை”-யை எதிர்பார்த்து காத்திருந்தா ரோ ?
சரியா சொன்னிங்க தமிழ். ஆயிரக்கணக்கில் பசியாய் பட்டிணியாய் முஸ்லிம்ங்க நாட்டை விட்டு ஓடரனுங்க. ஐரோப்பா உள்ளே நுலையிற ஆர்வத்தில் கடலில் விழுந்து சாகிறானுங்க. பர்மா ரோகின்யா முஸ்லிங்கா, பங்களாதேசம், தாய்லாந்து, இந்தோனிசியா , மலேசியானு ஒடுடானுங்க அவங்க மேல இல்லாத பரிவு. இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு நஜிப் மேலேயா> ? தஜிப்புக்கு கொடுத்தா சொர்கத்தக்கு எக்ஸ்பிரஸ் டிக்கட்டோ?……