சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான், அந்த எதிரணிக் கட்சி 46 இடங்களில் போட்டியிடக்கூடும் என அறிவித்ததுடன் மே 7 தேர்தல்களில் இப்போதிருப்பதைவிட இரண்டு இடங்களில் கூடுதலாக வெற்றிபெற முடியும் என்றும் நம்புகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாளான திங்கள்கிழமைக்குள் கட்சி வேட்பாளர் பட்டியல் தயாராகி விடும் என்று பாரு கூறினார். வெற்றிபெறும் வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்படுவதாக அவர் சொன்னார்.