பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் சொத்துக்களை முடக்கி வைக்கக் கோரி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் வேறு இருவரும் செய்துகொண்டுள்ள மனு ஜூன் 23-இல் விசாரணைக்கு வருகிறது.
அதே நாளில் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி நஜிப் செய்து கொண்டிருக்கும் மனுமீதும் விசாரணை நடைபெறும்.
இரண்டு மனுக்கள் மீதான விசாரணையும் நீதிபதி ரோஸ்னானி சாவுப் முன்னிலையில் நடைபெறுகிறது..
ஒரு முன்னாள் பிரதமர் குடும்பத்திற்கு எப்படி ஏகப்பட்ட சொத்து இருக்குன்னு நாங்கள் பொது மக்கள் கேட்கிறோம்(sapura kencana,petron,san miguel..etc).நஜிப் அவர்களே இந்த கொள்ளைகார திருட்டு காக்காவுக்கு கடைசி ஆணியை சரியாக அடிக்கவும்…
அப்படியே mums குட்டியின் சொத்துகளையும் விசாரணை செய்தால் மக்களுக்கும் தெரியவரும் .
மகாதிர்மாமாக் நீங்கள் என்ன யோக்கியமானவரா!முதலில் உங்கள்,உங்களுடைய குடும்பத்தினர்,நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது உங்களின் அல்லகைகளின் கோடிகணக்கான சொத்துகளை யார் முடக்குவது?நஜிப் அவர்களே!உங்களுக்கு தில் மான ரோசம் இருந்தால் மகாதிர்மாமாக் அவர் சார்ந்தவர்களின் சொத்துக்களை முடக்க முடியுமா?