பினாங்கு கெராக்கானை முழுமையாக திருத்தி அமைக்கும் முயற்சிகள் நடப்பதை அடுத்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெங் சாங் இயோ பதவி விலகுவார் என்று ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
ஆனால், தெங் மாநில பிஎன் தலைவர் பதவியை வைத்துக் கொள்வார் என்று அறியப்படுகிறது.