பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேமுக்குக் கடிதம் எழுதிக் கேட்டுக்கொண்ட பிறகு சரவாக் நுழைய அனுமதி வழங்கப்பட்டது..
வான் அசிசா நேற்றிரவு சரவாக் சென்றார். அங்கு அவர் உடனடியாக பரப்பரையில் ஈடுபட்டதாக பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் கூறினார்.
ஆனால் வான் அசிசா மே 5வரைதான் சரவாக்கில் இருக்க முடியும். டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் நிலையும் அதுவே.


























adenan நீ நரகம் செல்ல நான் உனக்கு திகட் புக் பண்ணிட்டேன் உன் தலைவன் ஊழல் பெர்வழியோடு அங்கே போயி சேருடா ……..