பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணம் பற்றி அறிவாரா என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த அரசாங்கம் அது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியது.
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சென். பெர்ஹாட்டிலிருந்து ரிம42 மில்லியன் நஜிப்பின் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டது பற்றி எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள்.
“இக்கேள்விக்குப் பதிலளிக்க முடியாது. இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது. அவைத் தலைவர்(பண்டிகார் அமின் மூலியா) மார்ச் 31-இலேயே இது தொடர்பாக அறிவிக்கை வெளியிட்டிருக்கிறார்”, எனப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான் கூறினார்.
டாக்டர் கோ சுங் சென்(டிஏபி- கம்பார்), மாபுஸ் ஒமார் (பாஸ்- பொக்கோக் சேனா) ஆகியோரின் கேள்விக்கு அளித்த எழுத்து வடிவ பதிலில் அஸலினா இவ்வாறு கூறினார்.
பதவிக்காக கண்டதை பேசக்கூடிய இந்த ஆண் தோற்றம் கொண்ட அம்மையாரை இறைவன் தன்டிப்பனாக பொய் பேசக்கூடிய இந்த அமைச்சரை.
எங்கிருந்துடா இவளைப் புடுசிக்கிட்டு வந்தீர்கள்? இவ்வளவு பெரிய “அறிவாளியாக” அறிக்கை விட்டுக் கொண்டிருகின்றாளே.
இவளைப்போன்றவர்கள் ஜால்ரா போட்டே வாழ்ந்து சுகம் கண்ட ஈன ஜென்மங்கள் –இப்படி சொல்லியே காலத்தை ஒட்டிவிடுவாள்
நாற்காலி சுகம் பதவி சுகம்இந்த இரண்டுக்கும் நீங்கள் அடிமையோ அடிமை….எய்தவன் எங்கோ இருக்க நீங்கள் வெறும் அம்புதானே!