குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மலேசியக் குடிநுழைவு முறையில் (MyIMMs-சில்) மென்பொருள் திருடியிருக்கிறார்கள், கீழறுப்புச் செய்திருக்கிறார்கள் என அத்துறை தலைமை இயக்குனர் சகிப் குஸ்மி கூறினார்.
அதன்மீது நடக்கும் விசாரணையில் இதுவரை 15பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் 14பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறை அதிகாரிகளில் சிலருக்கு ஆள்கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுவதாக சகிப் கூறினார்.
வாழ்க வளர்க.
இவர்களின் குடிஉரிமை பறிக்க பட வேண்டும்.
ஹா ஹா ஹா -29 பேர் மட்டும் தானா? எல்லாம் கண் துடைப்பு. ஒரு மில்லியன் அரசு வேலையில் உள்ளவர்களில் 29 பேர் மட்டும் தானா — அதிலும் கொலை கொள்ளை தலை இருக்கும் நாட்டிலா? பெண்களுக்கு பின்புறம் காட்டும் ஈன ஜென்மங்கள் இருக்கும் நாட்டிலா?
MyIMMs-சில் கீழறுப்பு செய்வது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் பணிநீக்கமும் இடைநீக்கமும் செய்து சரி(சதி) செய்து விட்டார்கள்போலும்.