பாஸ் கட்சியின் ஹூடுட் மசோதா சம்பந்தமாக மூன்று பாரிசான் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள பதவி துறக்கும் மிரட்டலை பாஸ் கட்சியின் தலைவர் ஒருவர் குறைகூறியுள்ளார்.
அந்த மூன்று மசீச, மஇகா மற்றும் கெராக்கான் தலைவர்களும் 1எம்டிபி சம்பவம் குறித்து அவர்கள் தங்களுடைய அமைச்சரவை பதவிகளைத் துறக்க வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவன் இப்ராகிம் துவான் மான் இன்று கோட்டபாருவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
“1எம்டிபி மற்றும் ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகள் குறித்து அவர்கள் ராஜினாமா செய்வதைக் காண விரும்புகிறோம். (இவை) மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.
“இந்த மிரட்டல் (பதவி விலகும்) நடவடிக்கை அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை என்று நான் கருதுகிறேன்”, என்று துவான் இப்ராகிம் மேலும் கூறினார்.
அந்த மசோதா தாக்கல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, விவாதம் இன்னும் தொடங்கவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த துவான் இப்ராஹிம் துவான் மான், நேர்மையான மனிதர். பல காலமாக இவரை நான் அறிவேன். ஹாடி அவாங்கிற்கு பதிலாக பாஸ் கட்சியின் தலைவராக இவர் இருந்திருப்பாரேயானால், பக்காத்தானில் ஏற்பட்டுள்ள தற்போதைய சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறேன்.
இந்த ஈன ஜென்மங்களை ஒரு பொருட்டாகவே எண்ண கூடாது.
பாஸ் ஒரு வேசிதனமான கட்சி.