சிகிஞ்சான் நகரில் நேற்றிரவு எந்தெந்த இடங்களில் டிஏபி விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டனவோ அங்கெல்லாம் பிஎன் விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன.
பிஎன் வேட்பாளர் புடிமான் முகம்மட் ஸோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மூன்று விளம்பரப் பலகைகள் நகரில் காட்சி தருகின்றன.
விளம்பரப் பலகைகளில் “Undilah calon BN, rakyat terbela. Menepati janji, membawa harapan” என்ற வாசகம் காணப்படுகிறது. புடிமானின் படமும் பிஎன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.
மட தமிழன் கூட BN க்கு வோட்டு போடா மாட்டான் அழியணும் இந்த BN காரணங்க
அப்படியென்றால் ம இகாவில் உள்ளவர்களை என்னவென்பது?மடையர்கள் பட்டியலிலும் அவர்களுக்கு இடமில்லையா?
இதில் என்ன ஆச்சரிய பட வேண்டி கிடக்குது? நாட்டில் தான் எல்லாமே அப்பட்டமாக நடக்கிறதே. நீதி நியாயம் தான் தூங்கி பல காலம் ஆகிவிட்டதே.