• EN
  • BM
  • 中文
  • தமிழ்
Malaysiakini-Tamil
  • Facebook
  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • மக்கள் கருத்து
  • கவியரங்கம்
  • கினி செய்தி ஆய்வகம்
விளம்பரம்
செய்திகள்ஜூலை 25, 2016

“

 

Related posts

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதன்…
ஜூன் மாதக் கூட்டத்தொடருக்கு முன்பாக புதிய…
விபத்து தொடர்பான கோரமான காட்சிகளைக் கொண்ட…
சுகாதாரப் பணியாளர்களுக்கான 300 லிட்டர் BUDI95…
பெட்டாலிங் ஜெயாவில் 70 வயதுடையவர் காணாமல்…
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவரால்…
இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் காயப்படுத்திய…
8 வயது சிறுமியைக் கொன்றதாக தாய்…
சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பவர்களே அதனைத்…
அலுவலகத்திலிருந்து 8 கி.மீ. க்கும் அதிகமான…
சிலாயாங் இல் உரிமம் பெறாத சிறுவர்…
நாட்டின் பெட்ரோல் இருப்பு இன்னும் சீராக…
அரசு கட்டிடங்களில் மின்சாரப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்…
அபாயகரமான போதைப்பொருள் பாதிப்புடன் வாகனம் ஓட்டுதல்…
கார் தடுப்புச் சுவரில் மோதி விபத்து:…
உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்த…
மலேசிய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, ஒரு…
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: குடியிருப்பாளர்கள்…
மத்திய அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த…
பஹாங் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2…
மத்திய கிழக்கு மோதல்: அரசு புதிய…
மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் சுற்றுலாப்…
விவசாயத் துறையில் டீசல் மானியத்தை விரிவுபடுத்துவது…
KLCC தாக்குதல் சம்பவம்: உரிமம் பெறாத…
இந்தோனேசியப் பெண்ணை அடிமையாகப் பயன்படுத்தியதாக மலேசிய…

அண்மைய பதிவுகள்

  • அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதன் சாத்தியக்கூறு குறித்து பினாங்கு அரசு ஆய்வு ஏப்ரல் 3, 2026
  • ஜூன் மாதக் கூட்டத்தொடருக்கு முன்பாக புதிய எதிர்க்கட்சித் தலைவரை அறிவிப்போம் – ஹாடி ஏப்ரல் 3, 2026
  • தலைமைச் செயலாளர்: பல அரசு ஊழியர்கள் இன்னும் ‘மடானி’ கொள்கையை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. ஏப்ரல் 3, 2026
  • விபத்து தொடர்பான கோரமான காட்சிகளைக் கொண்ட வீடியோக்களைப் பகிர்வதில் உள்ள அறநெறிகள் குறித்து ஊடகங்கள் விவாதிக்க வேண்டும் என்று பஹ்மி  தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3, 2026
  • சுகாதாரப் பணியாளர்களுக்கான 300 லிட்டர் BUDI95 ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என MMA தெரிவித்துள்ளது. ஏப்ரல் 3, 2026
  • பெட்டாலிங் ஜெயாவில் 70 வயதுடையவர் காணாமல் போனார் ஏப்ரல் 3, 2026
  • குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவரால் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கு, வாழ்நாள் முழுவதும் பெர்கேசோ (Perkeso) ஓய்வூதியம் கிடைப்பதில் நிம்மதி ஏப்ரல் 3, 2026
  • இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைக் காயப்படுத்திய வகையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஒரு நபர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். ஏப்ரல் 3, 2026
  • 8 வயது சிறுமியைக் கொன்றதாக தாய் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 3, 2026
  • சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பவர்களே அதனைத் தவறாகப் பயன்படுத்துவதை பிரதமர் சாடியுள்ளார். ஏப்ரல் 2, 2026
  • அலுவலகத்திலிருந்து 8 கி.மீ. க்கும் அதிகமான தொலைவில் வசிக்கும் அரசுப் பணியாளர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதி. ஏப்ரல் 2, 2026
  • சிலாயாங் இல் உரிமம் பெறாத சிறுவர் இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகம் தொடர்பாக 4 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். ஏப்ரல் 2, 2026

Comments

  1. Pon Rangan சொல்கிறார்:
    ஜூலை 25, 2016 அன்று, 7:49 மணி மணிக்கு

    சிறப்பு .. GLOBAL TAMIL FORUM MALAYSIA என்பதுதான் மேற்கண்ட அந்த இயக்கத்தின் சரியான பெயர் என்று நினைக்கிறேன். இங்கு ஏராளமான தமிழ் /தமிழர் பேரவைகள் இருப்பதால் நாம் குழப்பமடைய கூடாது என்பதற்கு தெரிவிக்கிறேன்.
    நன்றி மலேசியத்தமிழர் தேசியப்பேரவை / இடைக்கால செயலாளர் . பொன் ரங்கன்.

  2. en thaai thamizh சொல்கிறார்:
    ஜூலை 25, 2016 அன்று, 7:52 மணி மணிக்கு

    மலேசியா ஈழ தமிழர்க்கு 1000 000 அமெரிக்க டாலரை கொடுத்ததா?
     அப்படியானால் தமிழர் பேரவை என்ன செய்தது?

  3. ninja சொல்கிறார்:
    ஜூலை 25, 2016 அன்று, 11:51 மணி மணிக்கு

    மலேசிய அரசு ஏன் நேரடியாக தமிழீழத்திற்கு இந்த தொகையை வழங்கவில்லை?
    நாட்டு அரசாங்கத்திற்கு இல்லாத உரிமையா,தனியார் பேரவைக்கு உண்டு?

  4. பன்னீனீர்செல்வம் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 8:49 காலை மணிக்கு

    இந்தத தொகையைத் தமிழர் பேரவைக்கு வழங்கியது முறையே. தமிழர் உணர்வறிந்து உதவி செய்ய முடியும். நன்றி தமிழர் பேரவை!

  5. ஸ்ரீகர முதல்வன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 9:25 காலை மணிக்கு

    இந்நாட்டில் தமிழர்களை பிரதிநிதிக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், அரசு சாரா அமைப்புகளும், தமிழர்கள் பிரச்சனையில் வேறு பட்டிருந்தாலும் “தமிழர்கள் பிரச்னையை மையமாக வைத்து பணம் சம்பாதிப்பது” என்ற இந்த கொள்கையிலாவது ஒன்று படுகிறார்களே என தமிழர்கள் பெருமை படலாம்.

  6. S.S.Rajulla சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 11:36 காலை மணிக்கு

    கேட்ட கேள்விக்கு சரியான விளக்கம் கொடுக்கப்பட்டடுள்ளது . அரசாங்க அனுமதியும் , பொறுப்பான கணக்கறியையும் அரங்கத்திடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது . இந்த பணம் இலங்கை அரசிடம் போய் இருந்தால் – அரோகரா தான் .  

  7. கண்ணன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 11:57 காலை மணிக்கு

    மலேசியா தமிழர் பேரவை சார்பாக ஆறுமுகம் ஐயா சொன்ன கருத்துக்களுக்கு நன்றி. எனக்கு மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் யாரிடம் கேட்கலாம். ஆறுமுகம் ஐயா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒருங்கினைத்த தமிழீழ போராட்டங்களில் கலந்து கொண்டு செயல்பட்டது மறக்க இயலாத நினவு.

  8. சிவனேசன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 12:51 மணி மணிக்கு

    அன்புள்ளங்களே, மலேசிய தமிழ் பேரவையின் வழி பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன். தற்போது மலேசியாவில் உள்ளேன். தமிழ் பேரவைக்கு எனது உதவி தேவையென்றால் கண்டிப்பாக முன்வருவேன். பலருக்கு 2012. 2013 காலக்கட்டம் மறந்து போயிருக்கும். யாருமே எங்களை நாட இயலாத் சூழல். ராணுவ கட்டுபாட்டில் அழுது கொண்டிருந்தோம். அப்போது அணைக்கும் கரமாக இந்த அமைப்பு முன் வந்தது.

    இந்த 1000 000 டாலர் மட்டுமல்ல, அதற்கும் மேலாக 1000 000 மலேசிய பணத்தை திரட்டி உதவினார்கள். ஐயா கணேசலிங்கம் மருத்துவர் அயங்கரன், அவரது மனைவி குணா போன்ரவர்கள் பேருதவி புரிந்தனர். போராளிகளின் குடும்பங்கள் கண்காணிப்பிலும் அந்நியப்பட்டும் இருந்தனர். அவர்களின் திட்டம் வன்னியில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டது.

    மலேசிய அரசும் அப்போது இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது. இருந்தும் துணிந்து செயல்பட்ட இந்த அமைப்பை மறக்க இயலாது. ஆறுமுகம் ஐயாவுக்கும் பசுபதி அயாவுக்கும் எங்களது நன்றி.

  9. en thaai thamizh சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 1:23 மணி மணிக்கு

    சிவநேசன் சொல்வது உண்மையானால் நாம் தமிழர் பேரவையை பாராட்ட வேண்டும்-அத்துடன் பக்க பலமாக இருக்கவும் வேண்டும். ஆனால் ஆனந்தியின்  குற்ற சாட்டு  ஏன்? மலேசிய அரசு சிங்களவனுக்கு ஆதரவாக செயல் பட்டது தெரிந்து தான் அந்த 1000000 டாலர் எப்படி என்று கேட்டேன். நல்லது நடந்திருந்தால் மகிழ்ச்சியே. அத்துடன் தமிழர் பேரவை மாரு உறுதி செய்வதில் தவறில்லை காரணம் பலர் தவறுதலாக எண்ணாமல் இருக்க.

  10. ஜெயபாரதி, கேமரன் சொல்கிறார்:
    ஜூலை 26, 2016 அன்று, 2:02 மணி மணிக்கு

    இந்த நிதி சார்பான உண்மை நிலவரத்தை கண்டறிய தங்களின் செலவில் இலங்கை செல்ல இந்த அமைப்பு முன்பு (2013 இல்) பத்திரிக்கை வழி அழைப்பு விடுத்திருந்தது. ஆர்வமுள்ள பத்திரிக்கை நிருபர்களும் சமூக ஆர்வாலளர்களையும் முன்வருமாறும் கேட்டுக் கொண்டது. யாரும் சென்றார்களா எனத் தெரியாது. இது சார்பாக இந்த அமைப்பு விளக்கவும்.

  11. abraham terah சொல்கிறார்:
    ஜூலை 27, 2016 அன்று, 9:34 காலை மணிக்கு

    என்ன செய்வது? தமிழர்களை இப்போது தமிழர்களே நம்புவதில்லை! அதனால் தான் ஆனந்தி இப்போது கேள்வி எழுப்புகிறார். அந்தப்பணத்தை அவரிடம் தான் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறாரோ? அவரும் அரசியல்வாதிதானே, அவரை எப்படி நம்புவது? நேரடியாக அவர்களுக்கு உதவியதே சரி!

  12. Raj சொல்கிறார்:
    ஜூலை 27, 2016 அன்று, 2:33 மணி மணிக்கு

    எங்கள் தானை தலைவர்களும், அவர்களின் தவ புதல்வர்களும், அவர்களின் சின்ன வீட்டுக்கும் யார் சோர் போடறது? கிடைக்கறதெல்லாம் சரியா கொடுத்துடுடா ரன்ன பண்றது ? பிணத்தின் நெறியில் இருந்தும் திருடி தின்பார்கள். ஆனால் அவர்களை குறை சொல்ல யாருக்கும் உரிமையில்லை. நாங்கள் தான் சொல்வோம். பிடிக்க வில்லை என்றால், விளையாட வராத்திறீர்கள்…..

  13. சித்தர் சொல்கிறார்:
    ஜூலை 28, 2016 அன்று, 11:28 காலை மணிக்கு

    இந்த அனந்தியை வைத்து வியாபாரம் செய்யும் பத்திரிக்கைகளை மிகவும் பிரமாதாமாக் செயல் படுகிறார்கள். வாழ்த்துக்கள். இதில் மிகவும் சிறந்த நண்டு யார் என்பதில் போட்டி?

  14. nkjh சொல்கிறார்:
    ஜூலை 28, 2016 அன்று, 4:25 மணி மணிக்கு

    போட்டோ பிடுச்சியது போடுங்க எத்தனை பேர் கிடைச்சுது

  15. கபாலி சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 9:29 காலை மணிக்கு

    தமிழர் எழுச்சிப்பறை wrote on 31 July, 2016, 20:04
    ஈழ அகதிகளுக்கு கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டவர் சிலோன் ஐங்கரன் …சிலோன் தமிழன் இங்கு தெலுங்கர் மளையாளிகளுடன்தான் உறவாட பிடிக்கும் ..இங்குள்ள சிலோன் காரனுங்க பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பமாடடான் …கணக்கெடுத்தால் பத்து வீதம்கூட தேறாது ! ஈழப்போராட்டத்திலும் இத்தேகத்தைத்தான் …
    என்ன சிவனேசன் எழுச்சிப்பறை கருத்துக்கு எதிர்மாறாக ஐங்கரன் …சிலோன் உதவி செஞ்சாங்கன்னு சொல்லி தமிழ் மக்களை எழுச்சிப்பறை குழப்புவது பத்தாது என்று நீங்களும் குழப்புறீங்களே

  16. தமிழர் எழுச்சிபறை சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 1:18 மணி மணிக்கு

    கேள்வி:- தமிழன், தீராவிடன் வேறுபாடு என்னணே???
    பதில்:-சாகப்போகும் இடமானாலும் அங்கேயும் தன் அடையாளத்தை வெளிப்படுத்திட்டு சாவான் தமிழன்,
    வாழப்போற இடமானாலும் அங்கே தன் அடையாளத்தை மறைத்து ஒட்டுண்ணியாக வாழ்வான் தீராவிடன்,
    கேள்வி:-இந்த தீராவிடக்கிளிகள் நம்மை பார்த்து ஆரியன் உங்களை சூத்திரர்கள் என்று சொல்கிறான்னு புரட்சி பண்கிறார்களே???
    பதில்:-மனு’வை வர்ணாம்சிர பிறப்பின் அடிப்படையில் பிரித்தெடுத்த வடுக பிராமணன் தனக்கும் தம் குடியிலுள்ள பிராமணரில்லாத கோயிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்டீருக்கு பிறக்கும் பிறந்த பிள்ளைகளுக்கு சூத்திரன் என்று பெயரிட்டான்,
    (பொட்டுக்கட்டும் முறை வடுகர்களிடையே மிக ஆழமாக வேரூன்றியிருந்ததை கர்நாடக அலகனாப்பள்ளி,ஆந்திர கிருட்டிணப்பள்ளி ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளே சான்று)
    தனக்கு மட்டும் இச்சூத்திரப்பட்டம் கொடுத்துவிட்டானே பிராமணன் என்ற ஆதங்கத்தில் மூத்த தீராவிடக்கிளியான கவெரா’வும் அதனுடைய பக்தக்கிளிகளான இத்தீராவிடக்கிளிகளும் நம்மை வைத்து குளிர்காய எத்தனிக்கின்றன,
    கேள்வி:-இத்தீராவிடக்கிளிகள் அவ்வபோது இழிசாதி நாயே என்று வசைப்பாடுகின்றனரே ஏன்???
    பதில்:-விலைமகள் தன்னை விலைமகள் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக பூ’வும் பொட்டும்,மிடுக்கான சேலை உடுத்திய அத்தனை பெண்டீரும் விலைமகள்களே என்ற கதைதான் இத்தீராவிடக்கிளிகள் கதை.(நன்றி முருகா )

  17. s.maniam சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 1:28 மணி மணிக்கு

    தென் இந்திய தோட்ட தொழிலார் நிதி !! ஈழ தமிழர் நிதி ! மக்களுக்கு தெரியாத இன்னும் எத்தனையோ நிதிகள் தமிழன் பெயரில் ! தலைவர்களுக்கு மட்டுமே தெரியும் !! கோவில்கள் பெயரில் ! பள்ளிக்கூட பெயரில் ! தமிழ் மக்கள் பெயரை சொல்லி தலைவர்கள் நாலு காசு பார்த்தால் நமக்கு தானே புன்னியம் !! வாழ்க நலமுடன் !!

  18. கபாலி சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 3:51 மணி மணிக்கு

    எழுச்சிபறை தமிழர் பேரவை அமைப்பு பணத்தை என்ன செய்தது? அதற்கு முதலில் பதில் சொல் அப்புறமா போய் தமிழன், தீராவிடன் தெலுங்கன் வடுகன் ……

  19. சின்னப்பையன் சொல்கிறார்:
    ஆகஸ்ட் 2, 2016 அன்று, 7:58 மணி மணிக்கு

    கபாலி தெரியாம கேக்குறியா இல்லை திருட்டு திராவிடன் மாதிரி தெரிந்தும் தெரியாத மாதிரி கேக்குறியா ?தமிழர் எழுச்சிபறை எதுக்கு பதில் சொல்லணும்? வேணும்னா உன் கருவாலி ரஜினி காந்தை கேளேன் மகிளிச்சின்னு . சூப்பரா பதில் கொடுப்பார்.. கேப்பியா இல்லை உன் வீரம் எல்லாம் தமிழனிடம் தனா ?

  20. 76tinm m,ln சொல்கிறார்:
    ஆகஸ்ட் 12, 2016 அன்று, 5:24 மணி மணிக்கு

    பச்சை மிளகாய் நடுவதில் கணக்கு இல்லை எப்படி இந்த கணக்கு வரும்

Leave a reply மறுமொழியை ரத்து செய்

Your email address will not be published. Required fields are marked *

mkini-logo
All Rights Reserved © Since 2013