மலேசியாவுக்கான ஸ்ரீலங்கா தூதர் இப்ராகிம் சாஹிப்பைத் தாக்கியதாக இன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
தமிழில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை ஒரு வியாபாரியான ஏ.கலைமுகிலனும் டெக்சி ஓட்டுனரான வி.பாலமுருகனும் மறுத்தனர்.
செப்டம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை , பிற்பகல் மணி 3க்கு சிப்பாங்கில் உள்ள கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவ்விருவரும், இன்னும் பிடிபடாமலிருக்கும் மேலும் நால்வருடன் சேர்ந்து, அக்குற்றச் செயலைச் செய்ததாகக் கூறப்பட்டது.
அவ்விருவரும் ரிம7,000 பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீதான வழக்கு அக்டோபர் 7-இல் விசாரணைக்கு வரும்.
மலேசியாவுக்கான ஸ்ரீலங்கா தூதர் இப்ராகிம் சாஹிப்பைத் தாக்கியதாக இன்று சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
தமிழில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை ஒரு வியாபாரியான ஏ.கலைமுகிலனும் டெக்சி ஓட்டுனரான வி.பாலமுருகனும் மறுத்தனர்.
= = = = = = =
தமிழர் எழுச்சிப்பறை wrote on 8 September, 2016, 22:58
இந்த வடுகனாய் மாதிரி சிலகாவாளிகள் தமிழனோடு தமிழனாக கோசம்போட்டு இடைல மெதுவாக நழுவிடுறானுங்க ஏன் என்று கேடடால் நாங்க வேறாளுக !!! நாங்களும் தமிழவங்கடா !
= = = = = = =
தமிழர் உன்னுடைய கருத்து அனுபவபூர்வமானது
போன வருடம் உலக பாய் மர கப்பல் போட்டியில் இசுரேலியா குழுவிற்கு மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டது ஏன்? இசுரேல் என்ன பயங்கரவாதி நாடு என்று ஐநா முத்திரையிட்டதா?
அதேய்ப்போல் ஏற்பாடு செய்தது உலக அமைப்பாக இருந்தாலும் தன் நாட்டு மக்கள் எதிர்க்கும் ஒருவனை நாட்டிற்குள் நுழைய அனுமதி தந்திருக்க கூடாது . ஏன் இந்த இரட்டை வேடம் ? விடுதலை புலிகள் பயங்கர வாதி என்றால் பாலஸ்தீனர்களும் பயங்கர வாதிகளே . அரசாங்கத்திலுள்ள ம இ க குள்ளநரிகள் என்ன செய்து கொண்டிருந்தன ? ஏன் அதன் “தலை குள்ளநரி ” அமைச்சரவையில் இவன் வரவை எதிர்க்க வில்லை ? தமிழ் உணர்வு உள்ள யாவரும் எதிர்வரும் பொது தேர்தலில் இனி BN க்கு வாக்கு இல்லை என்று முடிவெடுத்து செயல் பட வேண்டும் . எங்கே மானமுள்ள தமிழன் ?
சபாஷ் எ. தியாகு
கலைமுகிலன் ..பாலமுருகன் ( என்ன அழகான தமிழ் பெயர்கள் )…உங்கள் தமிழர் உணர்விட்கு தலை வணங்குகின்றேன் இனி ராஜபக்ச கூடடம் மலேசிய வர 1000 தடவை யோசிப்பார்கள்
(உங்கள் தமிழர் உணர்விட்கு தலை வணங்குகின்றேன்) இந்த வாயுதான் மலேஷியா தமிழரகள் குடிகாரங்க, ரௌடிகள், சோம்பேறிங்க என்று வசை பாடியது..