பெர்சே-இன் ஐந்தாவது பேரணி நவம்பர் 19-இல்

bersihதேர்தல்    சீரமைப்புக்காக    போராடும்    பெர்சே   கூட்டமைப்பு   அதன்   ஐந்தாவது   பேரணி    நவம்பர்    19-இல்   நடத்தப்படும்    என    அறிவித்துள்ளது. இம்முறை   பேரணி   “Satukan Tenaga, Malaysia Baru!(ஆற்றைலை  ஒன்றிணைப்போம்,  புத்தம்புது  மலேசியா)’   என்ற  கருப்பொருளைக்    கொண்டிருக்கும்.

பேரணிக்கு  முன்னதாக  அக்டோபர்  முதல்  நாள்   தொடங்கி      பெர்சே  வாகனங்களின்   தொகுதி  ஒன்று    நாடு  முழுக்க   பயணம்   மேற்கொள்ளும்   என  பெர்சே   தலைவர்   மரியா   சின்   கூறினார்.