ஒரு வருடத்திற்கு முன்பு பதவியிலிருந்து நீக்கப்பட்ட சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில், தமது பதவி நீக்கம் அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்ப செய்யப்பட்டது என்று இன்று கூறினார்.
மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கனி அவரது பதவி நீக்கம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுறுத்தி இருந்தும், கனி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஒரு கேள்வி பதில் நேரத்தின் போது வழக்குரைஞர் ஸயாரெட்ஸான் ஜோஹன் தமது தரப்பை கூறுவதற்கு வாய்ப்பளிக்காமல் ஓர் அரசு ஊழியர் நீக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதா இல்லையா என்று கேட்டிருந்தார்.
ஓகே நீங்க சொன்னா சரியா இருக்கும் நாங்களும் நம்பிடோம்.நன்றி