“வெறுப்பு அரசியலை”க் கண்டித்துப் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது நாட்டுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவராது என்றார்.
“எதிர்தரப்பு வெறுப்பு அரசியலை வைத்துதான் விளையாடுகிறார்கள். அவர்கள் நல்ல திட்டங்களை முன்வைப்பதில்லை”, என நஜிப் தெரிவித்தார். அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
“மற்றவர்களை வெறுப்புக்குரியவர்களாக சித்திரிப்பது எளிது. ஆனால், அது மகா பாவம்”, என்றார்.
புத்ரி அம்னோ புத்ரா உலக வாணிக மையத்தில் இளம் பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு நஜிப் பேசினார்.
அட! சே! இத்தனை நாள் வெறுப்பு அரசியலையா நடத்தி வந்தோம்? அதனால் தான் நாட்டு முன்னேற்றம் தடைபட்டு விட்டதோ!
அடிச்ச்சு ஆள காலி பண்றது என்ன பொது சேவையா ?
இவன் நல்ல திரு….
வெறுப்பு அரசியல் முன்னேற்றம் தராது. திருட்டு அரசியல் மட்டுமே முன்னேற்றம் தரும்.
ஆள்தான்தூயா, AM bank நிறுவனர், கெல்வின் மோரிஸ், PI BALA இவர்களையெல்லாம் சொர்கத்துக்கு அனுப்பறது என்ன பொது சேவையா ? அது பாவம் அல்லவே ?
நஜிப் அவர்களே.. எங்கள் மதத்தையும் இனத்தையும் மொழியையும் அவ்வப்போது இழிவு படுத்தி வெறுப்பேற்றுகிறார்களே வீணாப்போன ‘ம’னாக்காரன்கள்..அவர்களுக்கும் இது பொருந்தும் என்றால் இதில் எனக்கும் உடன்பாடுதான்.
இவன் பாவத்தை பற்றி பேசுகிறான்?