மலேசியா, சவூதி அராபியாவில் இரு நாட்டு நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ள பல உள்கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களை அடையாளம் கண்டிருக்கிறது.
அவற்றுள் மக்காவிலும் ஜெட்டாவிலும் சாலை அமைக்கும் பணிகளும் அடங்கும் எனத் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு சவூதி சென்றுள்ள அஹ்மட் ஜாஹிட் நேற்று ரியாட் சென்றடைந்ததும் அங்கிருந்த மலேசிய செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தா