இன்று ஒரு சிறு கும்பல் பினாங்கு கொம்டாரில் கூடி பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பெர்சேக்கு ஆதரவளிப்பதற்குமுன் அவரையும் பினாங்கையும் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.
“பெர்சேயோ மஞ்சள் டி- சட்டைகளோ இனி தேவையில்லை”, என பெர்சத்துவான் கெபாஜிகான் இன்சான் மூலியா என்ற என்ஜிஓ-வின் பிரதிநிதியான அமினா அப்துல்லா கூறினார்.
“எங்கும் பெர்சே-யையும் மஞ்சளையும்தான் பார்த்து வெறுத்துப் போயிற்று. இசி-இல் சுத்தப்படுத்த என்ன இருக்கிறது?
“குவான் எங் பினாங்கில் பெர்சேக்குத் தலைமை தாங்குமுன்னர் தம்மைத்தாமே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்”, என பினாங்கு பிகேஆர் மகளிர் பகுதியின் முன்னாள் தலைவரான அமினா கூறினார்.
பின்னர், அவர் இரண்டு-பக்க மகஜர் ஒன்றையும் அன்பளிப்பாக ஒரு துடைப்பத்தையும் முதலமைச்சர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்தார்.
புத்தியில்லாத ஜென்மங்கள் . இதே காரியத்தை மற்றவர்கள் செய்திருந்தால் அது குற்றம் . ஆனால் இவர்கள் …….
மலாய்க்கார நாதாரிகளுக்கு அவ்வளவு காழ்ப்புணர்ச்சி– என்னமோ இவர்களின் ஆட்சி கோடி கட்டி பறக்கிறது என்ற எண்ணம்– நாட்டை நாற அடித்து விட்ட நாதாரிகள்– வேண்டும் என்றே தொல்லை கொடுக்கவே எல்லாம். ஈனங்கள்
எல்லாம் பணம் படுத்தம் பாடு.
முதலில் உங்கள் சூ… தொடைங்கடா umno ……களே