ரொஹின்யா விவகாரத்தில் மலேசியாவின் கவலையை வெளிப்படுத்த டிசம்பர் 4-இல் மாபெரும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் அமிடி கூறினார்.
அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் , மற்ற தலைவர்கள், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முதலானோர் கலந்து கொள்வார்கள்.
பிகேஆர், பார்டி அமனா நெகாரா(அமானா) போன்ற கட்சிகளின் தலைவர்களும் அதில் கலந்துகொள்ள வேண்டும் என அஹ்மட் ஜஹிட் அழைப்பு விடுத்தார். கூட்டம் நடத்தப்படும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்
ஸ்ரீ லங்காவில் இனப்படுகொலை நிகழும்போது, ஒரு தருதலையும் வாயை திறக்கவில்லை. இப்போது தங்களது இனம் பாதிக்கப்படுகிறது என்பதால், எல்லா நாதாரிகளும் கூவ ஆரம்பிக்கிறது.
பாஸ்.அம்னொவின் அல்லக்கையாக மாறி றொம்ப நாளாச்சி.ஹடி அவாங் அழையாத விரூந்தாளி.
மலேசியாவில் சிறுபான்மையினரை வார்த்தைகளால் தாக்குகிறீர்கள் மியன்மாரில் ஆயுதங்களால் தாக்குகிறார்கள். இதில் கவலை பட என்ன இருக்கிறது.
மத வெறியன்களுக்கு வேறு என்ன தெரியும்? முடிந்தால் நம்மை எல்லாம் வேரோடு முடிக்கவே இவன்களுக்கு விருப்பம்.
தமிழனுக்கு பிரச்சனை என்றாலும் !இந்து மதத்திற்கு பிரச்சனை என்றாலும் ! பாஸ் ஸும் , அம்னோவும் , கேட்க்காது ! அவர்கள் யார் நமக்கு ! நம் இனத்தையும் நம் மதத்தையும் காக்க நாம் தான் போராட வேண்டும் ! இதில் மத வெறியோ ! இன வெறியோ ! கிடையாது ! இந்த விஷயத்தில் அவர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும் .தமிழனுக்கு இன பற்றும் கிடையாது ! மொழி பற்றும் கிடையாது ! மத பற்றும் கிடையாது ! மொத்தத்தில் ஒற்றுமை என்பது அறவே கிடையாது ! அடுத்த வர்களை குறை கூறுவதை விட்டு விட்டு நம்மை நாம் திருத்தி கொள்ளும் வழியை தேடுவோம் !!