சவூதி மன்னர் சால்மனின் வருகை சவூதி-மலேசியா உறவுகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலாலம்பூரிலுள்ள சவூதி தூதரக பண்பாட்டுப் பிரிவு தலைவர் கூறுகிறார்.
நாம் இப்போது இந்த உறவை, குறிப்பாக கல்வி மற்றும் அறிவியல் ஆய்வுகள் சம்பந்தப்பட்டவை, மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய விளைகிறோம் என்று அவர் மலேசிய மற்றும் சவூதி ஊடகங்களிடம் பேசுகையில் கூறினார்.