கிம் ஜொங்-நாம் கொலை தொடர்பில் விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வடகொரியர் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.
ரி-ஜொங்-சொல், 47, அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.
ரி-மீது குற்றஞ்சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டு அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அப்பாண்டி அலி நேற்று கூறியிருந்தார்.
வாழ்த்துகள்! நீங்கள் வழுக்கி விழுந்திருந்தால் – ஏதாவது ஆயிருந்தால் – ஆயி! ஆயி! ஆயி! நாடே நாறியிருக்கும்!