ஒவ்வொரு புதன்கிழமையும் எரிபொருள் விலை குறித்த அறிவிப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இன்றைய முதல் அறிவிப்பு எண்ணெய் விலை குறைக்கப்படுவதாக கூறுகிறது.
இந்த அறிவிப்பின்படி, ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை ஒரு லீட்டருக்கு முறையே 17 சென், 19 சென் மற்றும் 9 சென் குறைக்கப்படுகிறது.
ஒரு லீட்டர் ரோன்95 ரிம2.13, ரோன்97 ரிம2.41 மற்றும் டீசல் ரிம2.11 க்கு பெட்ரோல் நிலையங்களில் விற்கப்படும்.
இந்தப் புதிய விலை இன்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு வருகிறது.
இந்தவாரம் எரிபொருள்விலை குறையும்,
அடுத்தவாரம் சேர்த்துஏற்றப்படும், NGOக்கு
அரசாங்கம் கோடிகணக்கான பணத்தை
தருவதை நிறுத்திவிட்டுமக்களின்அதியாச
எறிபொறுளுக்கு அரசாங்கம் மாணியம்
தரலாம்!
அரசாங்கம் தயவு செய்து எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் ஏழை மக்கள் பயன் அடைய இது ஒரு நல்ல வாய்ப்பு மலேசியாவில் வாழும் அணைத்து மக்களும் பணக்காரர்கள் அல்ல .இதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும், இது என்னுடைய கோரிக்கை .நன்றி …