பினாங்கு ஒரு தோல்வி கண்ட மாநிலமாகப் போகிறது என்று பாரிசான் கூறியிருப்பதை டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார்.
“இதை நான் படித்த போது எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
“பிஎன் தலைவர்கள் இதை மனப்பூர்வமாகத்தான் சொல்கிறார்களா? கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ், கெடா, பகாங், மலாக்கா, நெகிரிசெம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களைவிட பினாங்கு மோசமானதா?, என்று கிட் சியாங் கேட்கிறார்.
பாரிசானின் வியூகத் தொடர்புகள் குழு, பினாங்கு மாநிலம் மேலும் மேலும் அதிகரிக்கும் கடன்கள் காரணமாக ஒரு தோல்வி கண்ட அரசாக ஆகிக்கொண்டிருக்கிறது என்று விடுத்திருந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய கிட் சியாங் இவ்வாறு கூறினார்.
கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான கிட் சியாங், மலேசியாதான் ஒரு திவாலான நாடாகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.
மேலும், விவரமறிந்த பெரும்பான்மையான மலேசியர்கள், பிஎன் உறுப்பினர்கள் உட்பட, இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றாரவர்.
ஐயா, பினாங்கு மலேசியவிலே தானே இருக்கு. அதைத்தான் அவிங்க சொல்ல வர்றாய்ங்க..
அப்படினா, பினாங்கையும் தோல்வி அடையச் செய்திடுவோம்! நம்ப நைனா அங்கேதானே இருக்கிறாரு!
மலேசியாதான் ஒரு திவாலான நாடாகும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பாது உண்மை
இங்கு நடப்பதை கண்டும் காணாமல் இருக்கும் ஈனங்களை என்ன என்று கூறுவது? வறட்டு பெருமைக்கு மட்டும் குறைவு இல்லை– ஒன்றும் இல்லாத சிங்கப்பூர் முதலாம் உலகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது– இங்கு 2020 இன்னும் 2 ஆண்டுகளில் வந்துவிடும்– நாம் முதலாம் உலகமாகிவிடுவோமா? 21 ம் நூற்றாண்டிலேயே இவன்களின் புத்தி பின் நோக்கியே செல்லுகின்றது– ஏதும் தேறுமா என்பது சந்தேகமே–
ஆனோன், ஒப்பீடு சரி இல்லை! சிங்கப்பூர் இஸ்லாமிய நாடு அல்ல. ஒரு இஸ்லாமிய நாட்டை இஸ்லாமிய நாட்டோடு தான் ஒப்பிட வேண்டும். பாக்கிஸ்தான், வங்காளதேசம் இது போன்ற நாடுகளோடு ஒப்பிட்டு திருப்தி அடையுங்கள்!
ஐயா abraham terah அவர்களேஎன்று – இவன்கள் தான் 2020 க்குள் த்தில் மலேசியா முதலாம் உலகமாகிவிடும் என்று காக்காத்திமிர் காலத்தில் இருந்து கூறிக்கொண்டிருக்கிறான்கள்– அத்துடன் சிங்கப்பூர் மலேஷியா பொருளாதாரத்தை மிஞ்சி விட்டது– வேறு என்ன சொல்ல– தமிழ் நாட்டு ஊழல் அரசில் போல் எல்லாமே இப்போது. அதிலும் இனவெறி மத வெறி பேயாட்டம் போடுகின்றது– மலாய்க்காரன்களுக்கு அவன் இனம் நாறிப்போன அரசியல் நடத்தினாலும் பரவாயில்லை- அவன் இனம் அங்கு உட்கார்ந்து கொண்டு அவனுக்கு கொடுத்துக்கொண்டிருந்தால் நலம். மற்ற இனம் எக்கேடு கேட்டால் அவனுக்கு என்ன வேர்த்தா வடியுது? அதான் MIC MCA சப்பிகள் அவன் களுடன் கைகோர்த்து ஆட்டம் போடுகிறான் களே?