ஐந்து வாரங்களுக்குப் பின்னர் எரிபொருள் விலை மீண்டும் ஏற்றம் காண்கிறது

 
dealerஇன்று நள்ளிரவிலிருந்து, எரிபொருள் விலை ஏற்றம் காண்கிறது. ரோன்95 மற்றும் ரோன்97 ஒரு லீட்டருக்கு நான்கு சென் ஏற்றம் காண்கிறது முறையே.

இதன்படி, ரோன்95 ஒரு லீட்டர் ரிம1.93 க்கும், ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.19 க்கும் எரிபொருள் நிலையங்களில் விற்கப்படும்.

டீசல் விலை ஒரு லீட்டருக்கு ஏழு சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம1.91க்கு விற்கப்படும்.