நாட்டின் இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி அளிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசிக்கும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார்.
“இந்திய முஸ்லிம்கள் பூமிபுத்ராக்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை எவ்வாறு அமல்படுத்துவது என்பதுதான் கேள்வி. இதை நிறுவாக அடிப்படையில் செய்வதா அல்லது கேட்டுக்கொண்டவாறு அரசு அறிக்கையில் பதிவு செய்வதா என்பது குறித்து அரசாங்கம் மேற்கொண்டு ஆயும்..
“ஆனால், உண்மை இதுதான், சீமாட்டிகளே மற்றும் சீமான்களே , நீங்கள் பூமிபுத்ராக்கள்”, என்று சிலாங்கூர், செரடாங்கில் இந்திய முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த திறந்த இல்ல ஹரிராயா உபசரிப்பில் நஜிப் பிரகடனம் செய்தார்.
இந்திய முஸ்லிம்கள் மன்றத்தின் (பெர்மிம்) தலைவர் தஜுடின் ஷாகுல் ஹமீட் இந்திய முஸ்லிம்களை கெஜெட் அறிவிப்பின் மூலம் பூமிபுத்ராக்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று விடுத்திருந்த வேண்டுகோளுக்கு எதிர்வினையாற்றிய நஜிப் இவ்வாறு கூறினார்.
இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துள்ளனர். இங்கு இஸ்லாம் பரவியதற்கு இந்திய நாட்டிலிருந்து இங்கு வந்த முஸ்லிம் வணிகர்கள்தான் பொறுப்பு என்பது வரலாற்று உண்மை.
இந்தச் சமூகம் பிஎன் அரசாங்கத்திற்கு வலுவான ஆதரவை அளித்து வந்துள்ளது. அவர்களையும் மற்ற அனைத்து மலேசியர்களையும் கவனித்துக்கொள்ளும் ஓர் அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு நஜிப் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவன் இப்போது என்ன சொல்கிறான்? நம்மை எல்லாம் வெட்ட சொல்கிறானா? எப்படியாவது ஆட்சியை தங்க வைத்துக்கொள்ளவே இந்த கூறு கெட்ட நாதாரியின் அறிவிப்பு. சுதந்திரத்தின் போது சில உரிமைகள் மலாய்க்காரன்களுக்கு சிறப்பு உரிமையாக கொடுக்கப்பட்டது. பிறகு சிறிதுசிறிதாக சோம்பேறிகளை திருப்பதி படுத்த அதிகரிப்பட்டது- 1969 க்கு பிறகு தீவிரமாக்கப்பட்டது. காக்காத்திமிர் அதை நிரந்தர மாக்கினான். 60 ஆண்டுகளுக்குப்பின்னும் இந்த இன பாகுப்பாடு இருப்பது தென் ஆப்பிரிக்காவில் இருந்த இன பாகுபடுக்கும் என்ன வித்தியாசம். வரும் காலங்களில் தென் ஆப்ரிக்காவைவிட மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. FELDA வுக்கு பங்களா க்கள் கொண்டு குவித்து நம்மை எல்லாம் ஒரு வழி பண்ணி விடுவான்கள். 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் மற்ற இந்திய சீன மக்களுடன் ஈடு கொடுக்க முடியாவிட்டால் இவன்களின் தரத்தை பற்றி ஈன சொல்வது?
ம…. என்பதின் அர்த்தம் : சோம்பேறி , இலஞ்சம் , அறிவில்லாதவன் , மூடன் , மொழியில்லாதவன் என்பதனை பலவழிகளில் கண்டுள்ளோம் . இந்த நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு சென்றால் அவர்களால் வாழ இயலாது .
அப்படினா நாங்க என்ன உங்களுக்கு ஓட்டுப்போட்டு ஆட்சிக்கட்டிலில் உட்கார வைத்து அழகு பார்க்கும் கேனப்பயல்களா? மலேசியத் தமிழ் இனமே இன்று ஒரு சபதம் எடுப்போம்…. நம்மை ஓரங்கட்டும் நாதாரிகளுக்கு நமது ஓட்டு இல்லை..
உங்கள் உரிமைகளை வீதிகளில் இறங்கி கேழுங்கள் அப்ப தருவார்கள் இந்திய முஸ்லிம்கள் உரிமைகளை பெறுவதற்க்கு வீதிகளில் இறங்குவார்கள்
இங்குள்ள இந்திய முஸ்லீம்கள் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்கள். இவர்களுக்கு பூமிப்புத்திரா தகுதிக் கொடுக்கப் பட்டால் இவர்களின் தாய்மொழியான தமிழுக்கும் அரசு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமே!. அப்படிக் கொடுத்தால் மகிழ்ச்சி. இதன் பின்னும், இனிமேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நாட்டை ஆளுகின்ற அறிவுக் குறைந்தப் பொறுப்பற்ற ஆட்சியாளர்கள் தேசியம், ஒற்றுமை, இனங்களிடையே நல்லிணக்கமென்றப் பேரில் தாய் மொழிப் பள்ளிகளை முற்றாகத் மூடவேண்டுமென்று இன்னும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்களா? பூமிப்புத்திரா தகுதி மட்டும்தான் கொடுப்போம்; உங்கள் தாய் மொழிக்கு மட்டும் எந்த அரசு அங்கீகாரமுமில்லையென்றுச் சொல்லப் போகின்றார்களா?
மகாதீர் பின் கொடுத்தார், இவர் பூமி கொடுக்கிறார் ! அத்தா அருமையான தீர்ப்பு !! நாடாளு மன்றம் ! செனட்டர் ! மந்திரி ! எல்லாம் கேளுங்கள் தருகிறாரா என்று பார்ப்போம் !!
இவன்களை பூமிகளாக வாயளவில் அங்கீகரிப்பது பெரிய விஷயம் அல்ல. இவன்கள் தங்களுக்கும் பூமியின் உரிமைகள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும்போது, ‘இல்லை’ இல்லை’ சிறப்பு சலுகைகள் அனைத்தும் மாலாய்க்காரகளுக்கு மட்டுமே என்று பிளேட்டைத் திருப்பிப் போடுவார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காட்டுவோர்தான்.
ஆனால் நாம் கோர வேண்டியது பூமி அந்தஸ்து அல்ல. அனைவரும் ஒரே இனம் அது மலேசிய இனம். அனைவருக்கும் ஒரே சலுகை என்பது தான். காரணம் சாசனப்படி நமக்கு கிடைக்க வேண்டிய 10% தர மறுக்கிறார்கள். அவர்களின் மக்கள் தொகை பெருகிவிட்டது என்கிறார்கள். _____ குட்டிப் போடுவது மாதிரி எண்ணிக்கையை பெருக்கிக் கொண்டே போவது நமது உரிமைகளைப் பறிக்கத்தான்.
கடாரம் கண்ட சோழன் இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தான் .இஸ்லாத்திற்கு முன் இந்து மதம் தழுவி வாழ்ந்தவர் இன்றைய ஆளும் வர்க்கம் .இவை வரலாற்று உண்மைகள் இல்லையா ?