கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்குத்தான் என்கிறார் அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம்.
மைபிபிபி தலைவர் எம்.கேவியஸ், கேமரன் மலை மைபிபிக்குத் திரும்பக் கொடுக்கப்படும் என்று கூறிக்கொண்டிருந்தாலும் அது உண்மை அல்ல என்று சுப்ரமணியம் சொன்னார்.
“அத்தொகுதி மஇகாவுக்குத்தான் என்பதையும் அது மற்ற கட்சிகளுக்கு மாற்றிவிடப்படாது என்பதையும் பிரதமரே என்னிடம் தெரிவித்தார்”, எனச் சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம் கூறினார்.
ஏண்டாப்பா எங்களை ஏண்டா முட்டாளாக்க பாக்கிறீங்க, நீயும் கேவியெஸ்ஸும் சண்டை போட்டுக் கிட்டுக்கும்போதே, உங்க ரெண்டு பேத்தையும் கூப்பிட்டு, “டே முட்டா பசங்களா, உனக்கு இந்த சீட்டு,,உனக்கு அந்த, ஆக சண்டை போட்டுக்காதீங்க , உங்க சண்டையால எங்க அம்னோவுக்கு ரெண்டொரு சீட்டு காலியாயிடும் போல இருக்கு. உங்களுக்கு நான் குடுக்கிற சில்லறையை வாங்கிக்கினு , பொத்திக்கிட்டு இருங்க.” என்று கூறி உங்க மாமியார்,மறுமவ சண்டைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது பெரிய காரியமே இல்ல, படவா பயலுங்களா, யாரை முட்டாளாக்க பாக்குறீங்க,
சுப்பிரமணி
! பழனியை பார்சல் பண்ணியாச்சு ! பலே கில்லாடி யா நீர் ! தேசிய தலைவனையே தூக்கி சாப்பிட்டுவிட்டிற் ! எந்த உத்தம வில்லன் அந்த தொகிதிக்கு தேர்தெடுக்கப்பட்டான் ! உங்கள் முன்னாள் தலைவன் ! தானை தலைவன் கோட்டை விட்ட சுங்கை சிப்புட் போல ! கேமரன் மலையையும் கோட்டை விட தயாராகிவிட்டாய் ! கேமரன் மலையில் 90 % சதவிகிதம் பங்களா ஒட்டு ! வாழ்த்துக்கள் !!