நஜிப் மீது 32க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்

 

இன்று பிறபகல் 2.25 க்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.

அவருக்கு எதிராக மொத்தம் 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்.

பிற்பகல் மணி 2.15 அளவில் நஜிப்பின் வழக்குரைஞர் குழு நீதிமன்றத்திற்குள் வந்தனர்.