பி.என். நிழல் அமைச்சரவையை வடிவமைத்தது

பக்காத்தான் ஹராப்பானின் ஒவ்வொரு அமைச்சின் நடவடிக்கையையும் கண்காணிக்க, பி.என். ஒரு நிழல் அமைச்சரவையை அமைத்தது.

முக்கியமான இலாகாக்கள் – பிரதமர் துறை இலாகாவை அம்னோ தேசியத் தலைவர் டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் மூத்த அம்னோ தலைவர் தெங்கு ரஷாலிக் ஹம்ஷா ஆகியோர் கண்காணிக்க உள்ளனர்.