போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று அறிவித்தார்.
கோலதிரங்கானுவில் இன்றிரவு நடைபெற்ற அக்கட்சியின் மத்தியக்குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.