போர்ட் டிக்சன் இடைத் தேர்தல் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தல் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்

இரவு மணி 7.30

இப்போது அன்வார் 24, 682 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு அன்வார் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

இரவு மணி 8.09

ஹரப்பான் – 30,724

பாஸ் – 7,367

ஈசா – 4,171

சைபுல் – 112

ஸ்டெவி – 329

கான் -180

லவ் – 238