பேரணியில் அம்னோ, பாஸ் தலைவர்கள்

 

பிற்பகல் மணி 3.45: ஜாலான் ராஜா – வனிதா அம்னோ தலைவர் நோராய்னி அஹமட் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து பேசினார்.

அங்கிருந்த இதர தலைவர்கள்: பாஸ் தாலைவர் ஹாடி அவாங், அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான், அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அம்னோ இளைஞர் தலைவர் அஸிராப் வாஜ்டி டுஸுக்கி, அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சாபிரி மற்றும் பாஸ் மத்தியக்குழு தலைவர் நிக் அப்டூ நிக் அசிஸ்.