ECRL கட்டுமானதிற்கு ஒராங் அஸ்லி கிராமம் அழிக்கப்படுகிறதா?
ECRL கட்டுமானதிற்கு தங்களின் கிராம நிலமான கோலா லங்காட் வன ரிசர்வ் அழிக்கப்படுவதை ஒராங் அஸ்லி மக்கள் எதிர்க்கிறார்கள்.
East Coast Rail Link (ECRL)/கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புக்கான (ஈ.சி.ஆர்.எல்) சீரமைப்புத் திட்டம் கோலா லங்காட் (வடக்கு) வனப்பகுதி வழியாக செல்கிறது.
இதே பாதுகாக்கப்பட்ட காட்டைதான் சிலாங்கூர் வனவியல் துறை மேம்பாட்டிற்கு திட்டமிட்டுள்ளது.
ஒரு ஒராங் அஸ்லி கிராமம் மலேசியாகினியிடம் தங்கள் விவசாய நிலங்கள் வழியாக ரயில் தடங்கள் போடப்படும் என்றும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தை தாங்கள் எதிர்ப்பதாக கூறுகிறார்கள்.
இருப்பினும், East Coast Rail Link (ECRL) உரிமையாளரான Malaysia Rail Link Sdn Bhd (MRL)கிராமத்தின் கூற்றை மறுத்துள்ளது ….
தொடரும்…