தாமி தாமஸ் ராஜினாமா
அட்டர்னி ஜெனரல் தாமி தாமஸ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுக்கு சமர்ப்பித்துள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உறுதிப்படுத்த மலேசியாகினி அவரை தொடர்பு கொண்டு போது, அவர் “ஆம்.” என்று மட்டுமே பதிலளித்தார்.
தொடரும்…

























