வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும்

வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும்

மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 24) அன்று நோன்பு பெருநாளைக் கொண்டாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசியா மாநிலங்களுக்கான நோன்பு பெருநாள் தேதி ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020 என்று நான் இதன் மூலம் அறிவிக்கிறேன்” என்று டான் ஸ்ரீ சையத் டேனியல் சையத் அகமதுவின் அறிவிப்பு உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.