இன்று காலை 9.50 மணியளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி பேராக், ஈப்போவில் உள்ள இஸ்தானா கிந்தாவுக்கு வந்தார்.
அந்தப் பாகான் டத்தோ எம்.பி.யை ஏற்றிச் சென்ற வெள்ளை தொயோத்தா வெல்ஃபைரில் வாகனம் அரண்மனையின் முற்றத்தில் நுழைந்தது. புதிய மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை வழங்க அஹ்மத் ஜாஹித் காலை 10 மணிக்கு சுல்தானைச் சந்திக்க உள்ளார்.
சிறிது நேரத்தில், பேராக் அம்னோ தலைவர் சரணி முகமதுவும் அங்கு வந்தார்.
பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மத் ஃபைசல் அஸுமு, டிசம்பர் 4-ம் தேதி மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பின்னர், சுல்தான் நஸ்ரினுடனான அவர்களின் இரண்டாவது சந்திப்பு இன்று.