புதிய அமைச்சரவையின் முழு பட்டியல்

இன்று, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்த புதிய அமைச்சரவையின் முழு பட்டியல் பின்வருமாறு :-

பிரதமர் : இஸ்மாயில் சப்ரி யாகூப்

தொழில் மற்றும் சர்வதேச வர்த்தக மூத்த அமைச்சர் : அஸ்மின் அலி (பெர்சத்து)

துணை அமைச்சர் : லிம் பான் ஹாங் (மசீச).

மூத்தப் பாதுகாப்பு அமைச்சர் : ஹிஷாமுடின் ஹுசேன் (அம்னோ)

துணை அமைச்சர் : இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் (பெர்சத்து)

மூத்த நிதி அமைச்சர் : செனட்டர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஸீஸ்

துணை அமைச்சர் : முகமட் ஷஹார் அப்துல்லா (அம்னோ), யமானி ஹஃபீஸ் மூசா (பெர்சத்து)

மூத்தக் கல்வி அமைச்சர் : செனட்டர் டாக்டர் ராட்ஸி ஜிடின் (பெர்சத்து)

துணை அமைச்சர் : மா ஹாங் சூன் (மசீச), முகமது அலமின் (அம்னோ)

பிரதமர் துறை அமைச்சர்கள் :

மதம் –  இட்ரிஸ் அஹ்மத் (பாஸ்-செனட்டர்)

துணை அமைச்சர் : அஹ்மத் மர்சுக் ஷாரி (பாஸ்)

சட்டம் – டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் (ஜிபிஎஸ்)

துணை அமைச்சர் : மாஸ் எர்மியாதி சம்சுதீன் (பெர்சத்து)

பொருளாதாரம் – முஸ்தபா முகமது (பெர்சத்து)

துணை அமைச்சர் : எடின் ஷாஸ்லி ஷித் (பெர்சத்து)

சபா மற்றும் சரவாக் – டாக்டர் மாக்சிமஸ் ஜோனிட்டி ஓங்கிளி

துணை அமைச்சர் : ஹனிஃபா ஹஜார் தாயிப் (ஜிபிஎஸ்)

சிறப்பு பொறுப்புகள் : அப்துல் லத்தீப் அஹ்மத் (பெர்சத்து)

துணை அமைச்சர் : மஸ்துரா முகமது யாசித் (அம்னோ)

உள்துறை அமைச்சர் : ஹம்ஸா ஜைனுதீன் (பெர்சத்து)

துணை அமைச்சர் : இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் (பெர்சத்து)

சுகாதார அமைச்சர் : கைரி ஜமாலுடின் (அம்னோ)

துணை அமைச்சர் : டாக்டர் நூர் ஆஸ்மி கஸாலி (பெர்சத்து), ஏரோன் ஆகோ டகாங் (ஜிபிஎஸ்)

போக்குவரத்து அமைச்சர் : வீ கா சியோங் (மசீச)

துணை அமைச்சர் : ஹென்றி சும் அகோங் (ஜிபிஎஸ்)

வெளியுறவு அமைச்சர் : சைஃபுடின் அப்துல்லா (பெர்சத்து)

துணை அமைச்சர் : கமருடின் ஜஃபார் (பெர்சத்து)

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் : அலெக்சாண்டர் நான்தா லிங்கி (ஜிபிஎஸ்)

துணை அமைச்சர் : ரோசோல் வாஹிட் (பெர்சத்து)

மகளிர், குடும்பம் மற்றும் சமூக அமைச்சர் : ரினா ஹருன் (பெர்சத்து)

துணை அமைச்சர் : சித்தி ஸைய்லா முகமது யூசோஃப் (பாஸ்)

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் : அன்னுார் மூசா (அம்னோ)

துணை அமைச்சர் : ஸஹிடி ஸைனுல் அபிடின் (அம்னோ)

பொதுத் துறை அமைச்சர் : ஃபாடில்லா யூசோஃப் (ஜிபிஎஸ்)

துணை அமைச்சர் : ஆர்தர் ஜோசப் குருப் (பிபிஆர்எஸ்)

விவசாயட் துறை அமைச்சர் : டாக்டர் ரொனால்ட் கியாண்டி (பெர்சத்து)

துணை அமைச்சர் : அஹ்மத் ஹம்சா (அம்னோ), நிக் முஹம்மது ஜவாவி சல்லே (பாஸ்)

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் : டாக்டர் ஆதாம் பாபா (அம்னோ)

துணை அமைச்சர் : அஹ்மத் அம்சாத் ஹாஷிம் (பாஸ்)

பெருந்தோட்டம் மற்றும் பொருட்கள் அமைச்சர் : ஸுரைடா கமருடின் (பெர்சத்து)

துணை அமைச்சர் : வீ ஜெக் செங் (எம்சிஏ), வில்லி மோங்கின் (பெர்சத்து)

சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் : துவான் இப்ராஹிம் துவான் மான்

துணை அமைச்சர் : டாக்டர் மன்சோர் ஒத்மான் (பெர்சத்து)

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் : ஷாஹிடான் காசிம் (அம்னோ)

துணை அமைச்சர் : ஜலாலுதீன் அலியாஸ் (அம்னோ)

உயர்க்கல்வி அமைச்சர் : நொரைய்னி அஹ்மத் (அம்னோ)

துணை அமைச்சர் : அஹ்மத் மஸ்ரிசல் முஹம்மது (அம்னோ-செனட்டர்)

எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் : தக்கியுத்தீன் ஹாசன்

துணை அமைச்சர் : அலி பிஜு (பெர்சத்து)

கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் : மஹ்ட்சீர் காலித்

துணை அமைச்சர் : அப்துல் இரஹ்மான் முகமது (அம்னோ), ஹஸ்பி ஹபிபொல்லா (ஜிபிஎஸ்)

வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் : ரீசல் மெரிகன் நைனா மெரிகன் (அம்னோ)

துணை அமைச்சர் : இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் (அம்னோ)

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் : நோ ஒமர் (அம்னோ)

துணை அமைச்சர் : முஸ்லீம் யஹயா (பெர்சத்து)

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் : நான்சி சுக்ரி (ஜிபிஎஸ்)

துணை அமைச்சர் : எட்மண்ட் சந்தாரா (பெர்சத்து)

தேசிய ஒற்றுமை அமைச்சர் : ஹலிமா சாடிக்

துணை அமைச்சர் : வான் அஹ்மத் ஃபைசல் வான் அகமது கமல் (பெர்சத்து-செனட்டர்)

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் : அஹ்மத் ஃபைசல் அசுமு (பெர்சத்து)

துணை அமைச்சர் : தி லியான் கேர் (மசீச-செனட்டர்)

மனிதவளத் துறை அமைச்சர் : எம் சரவணன் (ம.இ.கா.)

துணை அமைச்சர் : அவாங் ஹாஷிம் (பாஸ்)