ஹிண்ட்ராப் கணேசனின் நினைவஞ்சலி

கடந்த 11.9.2022-இல் காலமான ஹிண்ட்ராப் இயக்கத்தில்  ஆலோசகராக இருந்த கணேசன் நாராயணனின்  கரும கிரியை, வருகின்ற 25.9,2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.00 மணியளவில் நடைபெறும்.

அன்னாரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை நினைவு கூறும் குடும்பத்தினர், இந்த அழைப்பையும் அன்னாரின் நினைவஞ்சலியாக ஏற்று இந்த ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் மற்றும் அவருடன் கலத்தில் உரிமை சார்ந்த போராட்டங்களில் துணை நின்ற அனைவரையும் அழைக்கின்றனர்.

இடம்: எண் 4, ஜங்காட் மிண்டன் லோரோங் 14, 11700 குளுகோர், பினாங்கு. தொடர்பு: 012 331 4442 (திலகன்), புலனம் எண்:+1213 253 8436 (கவிதா)