ஸ்கோர்பின் தொடர்பில் சுவாராமுக்கு ‘இரண்டாவது சுற்று’ தொல்லை தொடங்குகிறது

1 gabபிரான்சில் நடைபெறும் ஸ்கோர்பின் வழக்குக்கு நிதி திரட்ட சுவாராம்  ஏற்பாடு செய்திருந்த விருந்தின் தொடர்பில் போலீசார்  அதன் நிர்வாக உறுப்பினர்  சிந்தியா கேப்ரிலை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.30க்கு பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்திலிருந்து அழைப்பு வந்ததாக  கேப்ரில்  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.