பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தாண்டா புத்ராவை பினாங்கு திரை அரங்குகள் திரையிடக்கூடாது என்பது ஓர் ஆலோசனைதானே தடைவிதிப்பு ஆகாது என விளக்கமளித்துள்ளார்.
“அது ஒரு வேண்டுகோள், தடை அல்ல. அதைமீறி, தாண்டா புத்ராவைத் திரையிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
தேசிய ஒற்றுமைக்கும் இன ஒற்றுமைக்கும் கேடுசெய்யும் கூறுகள் அதில் இருப்பதைக் கவனப்படுத்துவதே தமது நோக்கம் என்றாரவர்.
மகாதீரின் எண்ணம் , எதிபார்ப்பு , ஆவேசம் அனைத்தும் அடங்கியதே இந்த திரைப்படம். அவர் திரித்த கயிறு! , மீண்டும் ஒரு காட்டாரை கான துடிக்கிறார் !!