குளியலறை உணவு உண்ணும் இடமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் முடிவின்றி இழுத்துக்கொண்டே போவதற்கு எஸ்கே ஸ்ரீ பிரிஸ்தானா தலைமையாசிரியரும் கல்வி அமைச்சும்தான் காரணம் என்கிறார் ஈப்போ பாராட் டிஏபி எம்பி, எம்.குலசேகரன்.
கல்வி அமைச்சு உடனடியாக விசாரணை மேற்கொண்டிருந்தால் விவகாரம் இவ்வளவு பெரிதாக உருவாகி இருக்காது. ஆனால், கல்வி அமைச்சு அதைச் செய்யவில்லை.
இன்றுவரை தலைமையாசிரியர்கூட தம் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கோரவோ இல்லை என்றாரவர்.
இவ்விவகாரத்துக்கு விரைவில் ஒரு முடிவு காண, பள்ளிக்கும் தலைமையாசிரியருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள்மீது முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என குலசேகரன் ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதுக்குயா முழு / பாதி விசாரணை …..அதற்கு பதிலாக இதை ஒரு காரணமாக்கி …தமிழ் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பிரசாரத்தில் இறங்கலாமே,…..
இவங்கள் இன வெறியர்கள் இந்த கதி மலாய் மாணவர்களுக்கு
நேர்ந்து இருந்தால் ஆசிரியர் ஒரு சீனரோ அல்லது இந்தியரா இருந்தால்
இந்நேரம் பதவியும் குடி உருமையும் பறிக்க பட்டிருக்கும் .
நடவடிக்கை எடுக்காதேங்க்கடா வெண்ண பயல்கள ,இந்த விசாரணையை ,உலகம் அழியும் கொண்டு போங்கடா ,லூசு பயல்கள