கூட்டரசு அரசாங்கத்துக்கும் சரவாக் அரசுக்குமிடையில் நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு அம்மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.
“இந்த நெருக்கமான ஒத்துழைப்பு அடுத்த 50 ஆண்டுகளில் சரவாக் மேலும் முன்னேற்றம் காணும் என்பதற்கு உத்தரவாதமாகும்”, என்றாரவர்.
சாபா, சரவாக் மக்கள் பல இனங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒத்திசைவாக வாழ்வது மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் நஜிப் கூறினார்.
ஐந்தாண்டு திட்டங்களே உருமாற்றம் பெறவில்லை . ஐம்பதாண்டு திட்டங்கள் மண்ணுக்குள் வேரூன்றி புதைந்து விடும் .
சரவாக்கில் இருந்து எவளவு சுரண்டலாம் என்று திட்டம் போட்டு
விட்டார்கள் .
இவனுங்கே எல்லாம் அவனுங்கே சமுதாயத்ததான் முன்னேத்தி விடுவானுங்கே.ஆனால் நம்ம தலைவனுங்களோ காச வாங்கிகித்து
அவனுங்கள்ளே தின்னுவனுங்கலேன்னு தவிர நம்மல முன்னேத்த மாட்டானுங்கே ?
சப மற்றும் சரவாக் மாநிலங்கள் காண்பது 50 ஆம் ஆண்டு சுதந்திரமா? அல்லது 50 ஆண்டு சுரண்டலா? கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளேன் ஆனால் இந்த 40 ஆண்டுகளில் அங்கே ஒருசில வம்சத்தினரே எல்லா சலுகைகளும் கிடைகபெற்று பெருவாழ்வு வாழ்கிறார்கள். அதே போன்று ஒரு குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் பெரும் அளவிற்கு வளர்சிகண்டுள்ளது! அதிலும் KOTA SAMARAHAN ஒரு சொர்க்க பூமியாகிவிட்டது. காரணம் உங்களுக்கே புரியும்? ஆதிக்கம் இங்குமட்டும் இல்லை , அந்த மாநிலங்களும் அடிமைகளே ???????
பிரதமர் வாக்குறுதியை மீறி விலைவாசிகள் விஷம் போல் ஏறிப் போவிட்டது? இனி சரவாக்காரனிடம் ஏதாவது சொல்லி ஆக வேண்டுமே அதுதான் இந்த வாக்கு உறுதி இல்லாத வாக்குறுதியோ?
சபா, சரவாக்கில் பெரிய பெரிய மரங்கள் மட்டும் இல்லை பெரிய மர மண்டைகளும் அதிகம் ! 50 வருடம் கட்டம் போட்டு ஏமாற்ற திட்டம் போட்டுட்டான் BN !
20 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டை ஒரு “வெறி” ஆண்டது , அதேபாணியில் மற்றொரு “சொறி” 30 ஆண்டுகள் ஆகியும் விலகமாட்டென்னு அடம்பிடிக்குது . போர்னியோ காடுள பாதி விளுங்கியாச்சு ! இப்போ கூட்டு களவாணி தொடர்பு …???