காலஞ்சென்ற முன்னாள் மலேசிய கம்முனிஸ்டு கட்சி(சிபிஎம்)த் தலைமைச் செயலாளர் சின் பெங்-கின் உடல் மலேசியாவுக்குக் கொண்டுவரலாமா என்று கேட்கவே கூடாது என்கிறார் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார்.
“அவர் சித்தியாவானில் பிறந்தவர் என்றாலும் அவர் ஒரு மலேசியக் குடிமகன் அல்லர். சிபிஎம்-மில் சேர்ந்தபோது அவர் குடியுரிமை வைத்திருக்கவில்லை.
“அவர் தாய்லாந்து குடியுரிமை வைத்திருந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர் மலேசியர் அல்லர்”, என்று காலிட் மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அட போங்கடா விளையாங்கட்டி பயல்கள….மலேசியாவில் சித்தியாவானில் பிறந்தவருக்கு மலேசிய குடிமகன் இல்லையா?…..அப்படி என்றால் அவரை நிலாவில் போயி புதைக்கலாமா???
போங்கடா டேய். சரித்திரத்தை மாற்றி எழுதிவிட்டு பேசுறாங்கே .
மதிப்புமிகு போலிஸ் தலைவரின் பேச்சு எரிச்சலையே உண்டாக்குகிறது. நாட்டின் சுதந்தரத்திற்காக காலனித்துவ ஆட்சியை எதிர்த்து, பாம்புக் கடியிலும், கொசுக்கடியிலும், ரத்தம் உறிஞ்சும் அட்டைகளோடு காடுகளில் படுத்திருந்து போராடிய ஒரு மாவீரனுக்கா இந்த கதி என நினைக்கும்போது நெஞ்சு குமுறுகிறது.
இவன் அம்னோவின் கை பாவை சரிதரத்தை மூடிமறைத்து விட்டான்கள் இவனை முதலில் இஸ்ரேலுக்கு நாடு கடத்துனும் . மலேசியா சரித்தரத்தை அழீத்துவிட்டான்கள்……..!!!!!!!!!!!!
முதலில் இந்த போலிஸ் தலைவனை துக்கி ஜெயிலில் போட்ட குட இந்த மாவீரன் பட்ட சிரமங்கள் போல வர இயலாது .அப்படி பட்ட ஒரு மாவீரன் ivar
இந்நாட்டில் எவன் எவனோ பிரஜையா இருக்கான். இம்மண்ணில் பிறந்த ஒருவனுக்கு உரிமை இல்லை? நல்ல ஜோகுங்கன்ன.
shah ruth khan மலேசியா குடிமகன் இல்லை, ஆனால் dato பட்டம்.
போங்கடா……?#%&?
பின்னர் எதற்கு 1989 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஐ.ஜி. பி. தனது பதவி ஓய்வுக்கு பிறகு அம்னோவில் சேர்ந்து முழு நேர அரசியல் வாதியாக வளம் வர தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது போல் தெரிகிறது.