மனித உரிமை என்ஜிஓ-வான சுவாராம், தடுப்புக்காவல் சட்டங்களின் தீமைகளை விளக்கும் நாடகம் ஒன்றை அரங்கேற்றவுள்ளது.
“Bilik Sulit” என்னும் தலைப்பைக் கொண்ட அந்நாடகம் செப்வம்பர் 19-இலிருந்து 22வரை கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மணடபத்தில் அரங்கேறும்.
அந்நாடகம் முன்னாள் தடுப்புக்காவல் கைதிகளின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன் தடுப்புக் கைதிகளை போலீஸ் விசாரணை செய்யும் முறைகளையும் சித்திரிக்கும்.