குடியுரிமை மீது மலேசியாவில் பிறந்த மூன்று இந்தியர்கள் தொடுத்த வழக்கு இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு நல்ல முடிவைக் கண்டது.
வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒரு சமரசத்துக்கு வந்திருப்பதாக நீதிபதி ஸகேகா யூசுப்பிடம் தெரிவித்துக்கொண்டனர். தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) செப்டம்பர் 6-இல், எஸ்.லட்சுமிக்கும் அவரின் மகள்களான கே. சரோஜினிக்கும் கே. மாலாவுக்கும் குடியுரிமை வழங்க உத்தரவாதமளிக்கும் சான்றிதழ்களை கொடுத்ததாக அம்மூவரின் வழக்குரைஞர்களான எரிக் பால்சனும் லத்திபா கோயாவும் கூறினார்.
“அவர்களுக்கு செப்டம்பர் 13-இல் என்ஆர்டி மைக்கார்டுகளை வழங்கியது”, என எரிக் கூறினார்.
சந்தோசம், எல்லா மைகார்ட் பிரச்சனைக்கும் கோர்ட்ல தீர்வுக்கண்டால் வேதா எதற்க்கு, சிவசுப்ரமணியத்திற்கு கொள்ளுகட்டை படைக்க வேண்டியதுதான்!
மலேசியாவில் பிறந்தவர்கள் தானே அவர்களுக்கு கொடுபதில் தவறு
இல்லையே .அந்நிய நாட்டில் பிறந்தவருக்கு mycard கொடுக்கிறாங்கள்
இதை யார் கேட்பது .
எப்படியாவது இஸ்லாம் காரனுங்கள இந்த பூமியில நிறைசிடனும்.. அவன் பங்களாவ இருந்த என்ன இந்தோனா இருந்த என்ன..
சார் நம் தமிழ் பள்ளியில் மலாய் மொழி அதிக நேரம் கட்பிக்க அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது.நம் மக்கள் அதை ஆதரிப்பார்கள் ஏன் தெரியுமா,தமிழ் பள்ளியில் மலாய் நன்கு பேச எழுத கற்றுகொண்டால் பின் 7ம் ஆண்டு மலாய் பள்ளி செல்லும்போது வசதியாக இற்கும் என்று நினைப்பார்கள்.அது தப்பு அங்கே சென்றதும் தமிழ்லை மறப்பார்கள் நம் பிள்ளைகளுடன் கூடி பழகாமல் மலாய் மாணவர்களுடன் வோட்டி வுரவாடுவார்கள்.பிறகு யார்க்கும் தெரியாம மதம் மாற்றுவார்கள்.பிறகு பைதியம் பிடிச்சி அலைய்வார்கள்,ஏன் என்றால் அம்மா அப்பா சம்மதம் இல்லாமலே அவர் இனத்தில் திருமணம்மும் நடதுவார்கள்.வோப்பாரிதான் வெக்க முடியும்.ஏன் சீனன் வேணாம் சொல்றான்,கே .
கமல் முனி அவர்களே தலைவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள், நீங்கள் மக்களுக்கு என்ன செய்திங்க, ?
mr .சிவா, நான் என்ன செய்வதா? நம்ம ஆளுங்களுக்கு இந்த I/c , BC பிரச்சனையை 100 நாளில் தீர்ப்பதாக சொன்ன பக்காத்தானுக்கு ஓட்டுபோட்டேன், அநீதிக்கு எதிராக குடிமகளாக கடமையை செய்தேன். ஆனால் இந்தியர்களுக்கு அதே பிரச்சணையை தீர்க்க கையெழுத்து போட்டு, ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையில் விளம்பரப் படுத்திவிட்டு அந்த இருவரும் இப்ப இறங்கி வந்து மக்கள் பிரச்சனையை கவனிக்கனும், எல்லோரும் நீதிமன்றத்துக்கு போய்த்தான் I/c , BC வாங்கனுனா, இந்தியர்களை ஏமாற்றின அவங்கல ஏசாம, உங்களையா ஏச முடியும்.